தடுப்பூசிக்கான முன்பதிவு

img

ஜனவரி 1 முதல் சிறார் தடுப்பூசிக்கான முன்பதிவுகள் தொடக்கம்

15 வயது முதல் 18 வரை உள்ள சிறார்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு தொடங்கும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.